அனுராதாவுக்கு பாராட்டு விழா

img

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற அனுராதாவுக்கு பாராட்டு விழா  

காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற காவல் உதவி ஆய்வா ளர் பி.அனுராதாவுக்கு, தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை சார்பில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.